நான் தென்னை சாகுபடி செய்து வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு வகையான பயோ பொருட்களை (Azospirillum, Phosphobacterium, Potash solubilizing bacterium, Trichoderma, Pseuodomonas, Methylobacterium – Green plus) இந்த கம்பெனியில் வாங்கி தென்னை மரங்களுக்கு கொடுத்து வருகிறேன் . என்னுடைய ஒரு தோப்பில் மிகவும் நீர் பற்றாக்குறை உள்ளது. எனவே அந்த தென்னை மரங்களுக்கு வறட்சியை தாங்கக்கூடிய திறனை மெத்திலோ பாக்டீரியும் (Green plus) என்ற நுண்ணுயுரி மூலம் கொடுத்தோம். இதனால் தென்னை மரங்கள் காப்பாற்றப்பட்டது மட்டுமல்லாமல் தேங்காய் எண்ணிக்கையும் 40 சதவீதம் அதிகரிது உள்ளது. இது மட்டும்மல்லாமல் தேங்காயின் எடையும் நிறையவே கூடியுள்ளது . இந்த கம்பெனியின் பொருட்கள் தரமானதாகவும் அதிக மகசூல் கிடைப்பதற்கும் வகை செய்கிறது. நம்பி வாங்கலாம். நன்றி !
Mr. Arun, Pollachi, Coconut Farmer
I am farming dates. My dates palm are grown from tissue culture and the trees are now 8 years old. I have been using several biofertilizers such as Azospirillum, Phosphobacterium and Potash mobilizing bacterium in my farm and the products are purchased from this company. In addition, I am using Trichoderma viride, Streptomyces and Pseudomonas fluorescens as biocontrol agents. The products shown excellent results in my farm. To increase yield and sweetness of fruits I am using Methylobacterium and Gluconacetobacter. After started using the products of this company I could see better yield and the quality of my farm-soil is improved a lot.
Murugavel, KG Date Palm Orchard, Tiruppur, Ph: 9865150040
I am Primus, farmer from Kanyakumari Dist, Tamilnadu. I am cultivating organic vegetables. The products such as Bionata, Metarhizium, Verticillium, Pseudomonas, Trichoderma and Methylobacterium are very effective for the chilly plants in terms of fungal disease control (mildew), pest control and growth promotion. The products are 100% worth and reliable. The yield also found to be good. Thanks for the wonderful products.
M. PRIMUS, Kanyakumari, Ph: 9488882552
நான் தக்காளி, வெங்காயம் மற்றும் வாழை சாகுபடி செய்கிறேன். இரசாயனம் மற்றும் இயற்கை இடுபொருட்கள் இரண்டும் உபயோக்கிறேன். இரசாயன இடுபொருட்களால் ஏற்படும் பிரச்சினனைகளை சில நுண்ணுயிரிகளைக்கொண்டு சமன் செய்ய முடியும் என்பதை இந்த கம்பனியின் இடுபொருட்களை மண்ணில் சேர்த்த பிறகு தெரிந்து கொண்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கம்பனியின் இடுபொருட்களை (Azospirillum. Azotobacter, Phosphobacterium, Potash mobilizing bacterium, Pseudomonas fluorescens, Methylobacterium, Gluconacetobacter, Trichoderma viride, T. harzianum and Nematocure) என் தோட்டத்தில் பயன்படுத்தி வருகிறேன். இதனால் எனக்கு நல்ல மகசூல் கிடைக்கிறது. மேலும் விளைபொருட்களின் எடைமற்றும் தரம் கூடியுள்ளது. இந்த கம்பனியின் ஆட்கள் தோட்டத்திற்கு வாரம் ஒரு முறை வந்து பார்வை இட்டு பல நல்ல வழிமுறைகளை சொல்கிறார்கள். இந்த கம்பனியின் இடுபொருட்கள் தரமாக உள்ளது. நன்றி.
Mr.Shanmugam,Karadimadai,Coimbatore. Ph: 9159764149
I am cultivating Onion, Tomato, Turmeric and Banana. I use both chemical fertilizers and Biofertilizers, Biocontrol agents and Biofungicides in my farm. I am using several products from this company (Nematocure, Streptomyces, Azospirillum, Phosphobacterium) and I have achieved tremendous yield in tomato, turmeric and onion. Now I have started using the bioproducts such as Trichoderma, Gluconacetobacter and Potash mobilizing bacterium from this company for my banana (Methylobacterium and Pseudomonas for bunch spray). I am really happy with the products.
Mr.Sakthivel,Karadimadai,Coimbatore. Ph: 8220584888